MABS Institution
11th வணிகக் கணிதம் வாரத் தேர்வு -1(செயல்முறைகள் ஆராய்ச்சி)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நேரியல் திட்டமிடல் கணக்கை வரைபடம் மூலம் தீர்க்க.
36x1 + 6x2 \(\ge \) 108, 3x1 + 12x2 \(\ge \) 36, 20x1 + 10x2\(\ge \) 100 மற்றும் x1, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கிணங்க Z = 20x1 + 40x2 - ன் மீச்சிறு மதிப்பைக் காண்க. -
நேரியல் திட்டமிடல் கணக்கை வரைபடம் மூலம் தீர்க்க.
960x1 + 640x2 \(\le \) 15360; x1 + x2 \(\le \) 20 and x1, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z =22x1 + 18x2 - ன் பெரும மதிப்பைக் காண்க. -
கீழ்க்கண்ட செயல்களைக் கொண்ட திட்டத்தின் வலையமைப்பை வரைக. செயல்கள் A,B,C ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்படும் A<F,E; B<D,C; E,D<G
-
நேரியல் திட்டமிடல் கணக்கை வரைபடம் மூலம் தீர்க்க.
3x1 + 3x2 \(\le \) 36; 5x1 + 2x2 \(\le \) 50; 2x1 + 6x2 \(\le \) 60 மற்றும் x1, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கிணங்க Z = 20x1 + 30x2 - ன் பெரும மதிப்பைக் காண்க. -
பின்வரும் விபரங்களுக்கு தர்க்க வலையமைப்பு வரைக.
செயல்கள் C மற்றும் D ஆகிய இரண்டும் A வைப் பின்தொடர்கிறது. செயல் E ஆனது C - ஐப் பின்தொடர்கிறது. செயல் F ஆனது செயல் D - ஐப் பின்தொடர்கிறது. செயல் E மற்றும் செயல் F ஆனது B யின் முந்தைய செயல்களாகும். -
ஒரு மென் பானம் (soft drinks) தயாரிக்கும் நிறுவனம், இரண்டு குப்பி ஆலைகள் C1 மற்றும் C2 - ஐக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆலையும் மூன்று விதமான மென் பானங்கள் S1, S2 மற்றும் S3 - ஐத் தயாரிக்கின்றன. இரு ஆலைகளிலும் ஒரு நாளில் தயாரித்து இருப்பு வைக்கப்படும் குப்பிகளின் எண்ணிக்கை, பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு ஆலை C1 C2 S1 3000 1000 S2 1000 1000 S3 2000 6000 ஒரு சந்தைக் கணக்கெடுப்பு ஏப்ரல் மாதத்தில் S1 குப்பிகள் 24000மும் S2 குப்பிகள் 16000-ம் S3 குப்பிகள் 48000-ம் தேவைப்படுவதைக் குறிக்கின்றது. ஒரு நாள் P மற்றும் Q ஆலைகள் முறையே செயல்படுபவதற்கான செலவு ரூ 600 மற்றும் ரூ 400 ஆகிறது. ஏப்ரல் மாதம் ஒவ்வொரு அலையும் குறைந்தபட்சத் தயாரிப்புச் செலவில் சந்தைத் தேவையை எதிர்நோக்குவதற்கு எத்தனை நாட்கள் செயல்பட வேண்டும் எனக் காண்க. மேற்கண்டக் கணக்கை. நெரியல் திட்டமிடல் வகையில் அமைக்கவும்.
-
கீழ்கண்ட நேரியல் திட்டமிடல் கணக்கைத் தீர்க்க.
x1 - x2 \(\le \) -1;
-x1 + x2 \(\le \) 0 and x1, x2 \(\ge \) 0
Z = 3x1 + 4x2 - ன் மீப்பெரு மதிப்பைக் காண்க. -
ஒரு திட்டத்தின் கால அட்டவணை பின்வருமாறு
செயல் 1-2 2-3 2-4 3-5 4-6 5-6 கால அளவு (நாட்களில்) 6 8 4 9 2 7 இதற்கான வலையமைப்பை வரைக. மேலும் எல்லா திட்ட செயலுக்கும் முந்தைய தொடக்க காலம் (EST), முந்தைய முடிவு காலம் (EFT), சமீபத்திய தொடக்க காலம் (LST) மற்றும் சமீபத்திய முடிவு காலம் (LFT) காண்க. தீர்வுக்கு உகந்த பாதையையும், திட்டம் முடிவடைய ஆகும் காலத்தையும் காண்க
-
கீழே கொடுக்கப்பட்ட செயல்களுக்கு வலைப்பின்னல் வரைக
செயல் A B C D E F G முந்தைய செயல் - - A A B C D,E -
ஒரு நிறுவனம் A மற்றும் B என்ற பேனாக்களைத் தயார் செய்கிறது. பேனா A ஆனது உயர் தரம் கொண்டது மற்றும் பேனா B என்பது குறைந்த தரம் கொண்டது. பேனா A மற்றும் B முறையே ஒரு பேனாவிற்கு ரூ 5, ரூ 3 என இலாபம் ஈட்டுகிறது. பேனா A -ஐ உற்பத்தி செய்யத் தேவைப்படும் மூலப்பொருள்கள் பேனா B -ஐ உற்பத்தி செய்யத் தேவைப்படும் மூலப்பொருள்களைப் போல இரு மடங்கு ஆகும். 1000 பேனாக்கள் மட்டுமே தயாரிக்கப் போதுமான மூலப்பொருட்களின் அளிப்பு உள்ளது. பேனா A -விற்கு சிறப்புக் கிளிப்புகள் தேவைப்படுகிறது, மற்றும் அவ்வாறான கிளிப்புகள் ஒரு நாளைக்கு 400 மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. பேனா வகை B - க்கு ஒரு நாளைக்கு 700 கிளிப்புகள் கிடைக்கப்பெறுகிறது. இந்தக் கணக்கை நேரியத் திட்டமிடல் முறையில் வடிவமைக்கவும்.
-
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள செயல்களுக்கு வலைப்பின்னல் வரைக.
செயல் A B C D E F G H I J K முந்தைய செயல் - A A A B C C C,D E,F G,H I,J